தமிழ் அறிவோம் :
கீழே குறிப்பிட்டுள்ள சொற்கள் எந்த ஆங்கில வார்த்தையை ,குறிக்கிறது
தெரியுமா.
உட்படுசினம் உள்ளழற்சி உள்ளரவம்
உள்ளிடல் மிகுஉனர்ச்சி கை அரவு
இழு விசை மறுகுதல் அலமரல்
நிலை திரிதல் விதிர் வ்திர்த்து பதறுதல்
விடை :
(TENSION)
தினமணி பத்திரிக்கையில் சில ஆங்கில வார்த்தைகளுக்கு
வாசகர்களிடமிருந்தே தமிழ்ச் சொல் கேட்டு பெறுகிறார்கள்.
மிக அதிகமான வாசகர்களால் தெரிவிக்கப்பட்ட வார்த்தை
மனக்கொதிப்பு
பெரும்பாலான வாசகர்கள் டென்ஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு மனக்கொதிப்பு என்றே தமிழ் ஆக்கம் செய்திருக்கிறாகள்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளும் நமது பழைய
இலக்கிய நூல்களில் இருந் து ஆதாரத்துடன் அனுப்பி இருந்தார்கள் .
அவர்கள் அடுத்து கேட்டுள்ள வார்த்தை PARANOIA
நம் நண்பர்கள் இதற்கான தமிழ் வார்த்தையை தெரியபடுத்தலாமே.

No comments:
Post a Comment