என்னை போன்ற ஆட்களுக்கெல்லாம் தீபாவளி அன்று படம் பார்த்தால்தான் தீபாவளி கொண்டாடியது போல் இருக்கும். இந்த வருடமும் நான் தீபாவளி கொண்டாடினேன் . ஆம் துப்பாக்கி படம் பார்த்தேன்.
துப்பாக்கி முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது முருகதாஸ் படம். விஜய் தன பங்கை சரியாக செய்திருக்கிறார். திரைகதை ஒரு பர பர விறு விறு . புத்திசாலித்தனம் நிறைந்த மசாலா படம். லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்.
அது தெரியாதவாறு சுவையான மசாலாவை அள்ளி தெளித்திருக்கிறார் முருகதாஸ் .
காஜல் அழகு பதுமையாக பல்வேறு சுகமான முகபாவங்களை வெளிப்படுத்தி
ரசிக்க செய்கிறார்' விஜய் காஜல் காதல் கூழாங்கல் இருக்கும் தெள்ளிய நீரோடையில் கால் நனைப்பது போன்ற அனுபவத்தை தருகிறது.
சத்யனும் ஜெயராமும் சுட சுட பொங்கலில் நெருடும் முந்திரியை போல சுவை கூட்டுகின்றனர் .
பல இடங்களில் கைத்தட்டல் காதை பிளக்கிறது . அந்த காட்சியை விவரித்தால் படம் பார்க்கும் சுவாரிசியம் போய்விடும்.
நடனம் விஜய்க்கு மட்டுமே கை வரும் கலை. அதை இதிலும் நிருபித்திருக்கிறார் .
தமிழில் jamesbond படங்கள் மாதிரி வராதா என்ற என்போன்றவர்களின் ஏக்கம் இப்படத்தின் மூலம் ஒரளவு சரி செய்யப்பட்டிருக்கிறது.
direction 30 60
விஜய் கஜோல் 10 -----
மாறுபட்ட சிந்தனை கதைகளம் 10 100
பொழுதுபோக்கு அம்சங்கள் 10
-----
60
----

படத்திற்கு மதிப்பெண் என் பார்வையில்
direction 30 60
விஜய் கஜோல் 10 -----
மாறுபட்ட சிந்தனை கதைகளம் 10 100
பொழுதுபோக்கு அம்சங்கள் 10
-----
60
----
No comments:
Post a Comment