த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. ==
பாஹுபலி, பாபநாசம் , கா க்கா முட்டை தனி ஒருவன் என வரிசையாக நல்ல படங்கள் வருகிறது என்று எந்த மாபாவி கண் பட்டதோ தெரியவில்லை
இப்படி ஒரு படம். சாக்கடையாக. வசனங்கள் கள் ஆபாசத்தின் உச்சம் . பெண்களும் மது அருந்தும் அவலம் .
ஒரு முறை ஒரு கவிஞருக்கு பாராட்டு விழா கலந்துரையாடலாக நடந்ததாம் . கூட்டத்தில் ஒருவர் உங்கள் கவிதை ஆபாசமாக இருக்கிறதே என்றாராம். உடனே கவிஞர் வீடு என்றால் வரவேற்பறை, சமையல் அறை , படுக்க அறையுடன் ஒரு கழிப்பறையும் இருக்கும் அது போலத்தான் என்பாடலும் என்றாராம். உடனே இன்னொருவர் அது சரிங்க சமீப காலமா நீங்க வீடு பூரா முழுக்க கழிப்பறையா கட்டுரீங்கலே என்றாராம்.
அது இந்த படத்திற்கும் பொருந்தும் .
பதின் வயது இளைஞர்களின் கூட்டம் திரை அரங்கை மொய்க்கிறது .
வியாபார ரீதியாக படம் வெற்றி பெறும் தார்மீக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இந்த படம் நம்மை சம்மட்டியால் ஓங்கி அடித்திருக்கிறது.
இது குடும்பத்தோடு பார்க்ககூடாத படம்.

வணக்கம்...
ReplyDeleteவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்