Friday, May 11, 2012

காலத்தை வென்ற காவியம் கர்ணன் .


சிறு வயதில் கர்ணன் திரைப்படத்தை பலமுறைபார்த்து   வியந்து இருக்குறேன்ஆனால்  இப்போது பார்க்கும்போதும்  இம்மி அளவேனும்   சுவாரசியம்  குறையாமல்  அதே  அனுபவம். . தொழில்நுட்ப வசதி  இளசுகளின்என்ன ஓட்டங்கள்  .  தற்கால  சினிமாவிற்கு உண்டான எந்த  நியதியும் இல்லாமல்  ஏறைக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகும் அதே கம்பீரம்  மெய் சிலிர்க்க வைக்கும் சிவாஜியின் நடிப்பு, ஒலிப்பதிவின் பிரமிப்பு,வசனங்களின் ஆளுமை  பாடல் வரிகளின் கருத்தாழம் ,இசையின் மயக்கம் அப்ப்பா  சொல்லிகொண்டே போகலாம் ..

இன்றைய  தலை முறையை சார்ந்த ரசிகர்களே  இதுபோன்ற  படங்களைபார்த்து  நல்ல ரசனையை வளர்த்துகொள்ளுங்கள.
.
இதுபோன்ற  நல்ல  படங்களை  அதிகமாக வெளியிடுங்கள் .தயாரிப்பாலர்களே 

1 comment:

  1. அன்பான தோழர் சாய் ஜெயராமன், வலையுலகத்திற்கு வருக, வருக, கர்ணன் படம் பற்றிய பதிவு அருமை. கடந்த மாதம் நானும் எனது அனுபவம் பற்றி எழுதியுள்ளேன். படியுங்கள்

    ReplyDelete